Published : 22 Oct 2020 10:37 AM
Last Updated : 22 Oct 2020 10:37 AM
சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (அக்டோபர் 22) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 5,410 | 150 | 281 |
2 | மணலி | 2,836 | 38 | 138 |
3 | மாதவரம் | 6,450 | 85 | 375 |
4 | தண்டையார்பேட்டை | 14,322 | 312 | 508 |
5 | ராயபுரம் | 16,448 | 341 | 596 |
6 | திருவிக நகர் | 13,645 | 364 | 823 |
7 | அம்பத்தூர் |
12,578 |
217 | 701 |
8 | அண்ணா நகர் | 19,707 | 403 |
1,003 |
9 | தேனாம்பேட்டை | 17,002 | 448 | 767 |
10 | கோடம்பாக்கம் | 19,634 |
393 |
1946 |
11 | வளசரவாக்கம் |
11,518 |
186 | 615 |
12 | ஆலந்தூர் | 7,092 | 126 | 569 |
13 | அடையாறு | 13,968 | 262 | 780 |
14 | பெருங்குடி | 6,377 | 114 | 405 |
15 | சோழிங்கநல்லூர் | 4,999 | 44 | 216 |
16 | இதர மாவட்டம் | 5,660 | 73 | 2,702 |
1,77,546 | 3,556 | 11,425 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT