Published : 20 Oct 2020 06:38 PM
Last Updated : 20 Oct 2020 06:38 PM

அக்.20 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும்.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 20) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 6,94,030 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,288 4,060 182 46
2 செங்கல்பட்டு 41,645

39,336

1,670 639
3 சென்னை 1,91,754 1,76,363 11,845 3,546
4 கோயம்புத்தூர் 40,374 36,017 3,831 526
5 கடலூர் 22,657 21,424 969 264
6 தருமபுரி 5,306 4,479 778 49
7 திண்டுக்கல் 9,636 9,111 344 181
8 ஈரோடு 9,290 8,246 931 113
9 கள்ளக்குறிச்சி 10,031 9,605 324 102
10 காஞ்சிபுரம் 24,575 23,515 694 366
11 கன்னியாகுமரி 14,422 13,484 699 239
12 கரூர் 3,844 3,455 346 43
13 கிருஷ்ணகிரி 6,139 5,311 733 95
14 மதுரை 18,140 16,986 744 410
15 நாகப்பட்டினம் 6,319 5,706 509 104
16 நாமக்கல் 8,279 7,354 834 91
17 நீலகிரி 6,180 5,665 479 36
18 பெரம்பலூர் 2,075 1,972 83 20
19 புதுகோட்டை 10,301 9,804 350 147
20 ராமநாதபுரம் 5,900 5,606 167 127
21 ராணிப்பேட்டை 14,589 14,137 279 173
22 சேலம் 25,493 23,160 1,939 394
23 சிவகங்கை 5,697 5,417 156 124
24 தென்காசி 7,748 7,453 144 151
25 தஞ்சாவூர் 14,649 13,925 512 212
26 தேனி 16,016 15,567 260 189
27 திருப்பத்தூர் 6,180 5,784 279 117
28 திருவள்ளூர் 36,307 34,385 1,315 607
29 திருவண்ணாமலை 17,156 16,280 619 257
30 திருவாரூர் 9,144 8,531 524 89
31 தூத்துக்குடி 14,576 13,897 553 126
32 திருநெல்வேலி 13,936 13,235 495 206
33 திருப்பூர் 11,436 10,178 1,087 171
34 திருச்சி 11,980 11,201 616 163
35 வேலூர் 17,205 16,211 70 294
36 விழுப்புரம் 13,228 12,597 527 104
37 விருதுநகர் 15,200 14,779 203 218
38 விமான நிலையத்தில் தனிமை 925 921 3 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 982 970 11 1
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0
மொத்த எண்ணிக்கை 6,94,030 6,46,555 36,734 10,741

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x