Published : 19 Oct 2020 06:28 PM
Last Updated : 19 Oct 2020 06:28 PM

அக்.19 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும்.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 19) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 6,90,936 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,272 4,037 189 46
2 செங்கல்பட்டு 41,427

39,094

1,699 634
3 சென்னை 1,90,949 1,75,128 12,285 3,536
4 கோயம்புத்தூர் 40,108 35,689 3,895 524
5 கடலூர் 22,586 21,331 992 263
6 தருமபுரி 5,244 4,394 803 47
7 திண்டுக்கல் 9,615 9,085 349 181
8 ஈரோடு 9,223 8,112 998 113
9 கள்ளக்குறிச்சி 9,989 9,564 323 102
10 காஞ்சிபுரம் 24,473 23,372 739 362
11 கன்னியாகுமரி 14,362 13,418 707 237
12 கரூர் 3,827 3,418 366 43
13 கிருஷ்ணகிரி 6,109 5,224 792 93
14 மதுரை 18,084 16,916 759 409
15 நாகப்பட்டினம் 6,283 5,653 528 102
16 நாமக்கல் 8,186 7,225 870 91
17 நீலகிரி 6,149 5,554 559 36
18 பெரம்பலூர் 2,065 1,964 81 20
19 புதுகோட்டை 10,278 9,760 371 147
20 ராமநாதபுரம் 5,887 5,585 177 125
21 ராணிப்பேட்டை 14,560 14,067 320 173
22 சேலம் 25,315 22,934 1,988 393
23 சிவகங்கை 5,674 5,402 148 124
24 தென்காசி 7,740 7,434 155 151
25 தஞ்சாவூர் 14,560 13,817 531 212
26 தேனி 15,984 15,508 287 189
27 திருப்பத்தூர் 6,137 5,723 298 116
28 திருவள்ளூர் 36,178 34,211 1,364 603
29 திருவண்ணாமலை 17,118 16,230 632 256
30 திருவாரூர் 9,080 8,435 557 88
31 தூத்துக்குடி 14,537 13,851 560 126
32 திருநெல்வேலி 13,916 13,166 545 205
33 திருப்பூர் 11,305 9,999 1,140 166
34 திருச்சி 11,912 11,150 600 162
35 வேலூர் 17,125 16,127 705 293
36 விழுப்புரம் 13,185 12,524 557 104
37 விருதுநகர் 15,159 14,733 209 217
38 விமான நிலையத்தில் தனிமை 925 921 3 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 982 969 12 1
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0
மொத்த எண்ணிக்கை 6,90,936 6,42,152 38,093 10,691

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x