Published : 19 Oct 2020 06:27 PM
Last Updated : 19 Oct 2020 06:27 PM

அக்டோபர் 19-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும்.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 19) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 6,90,936 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
அக். 18 வரை அக். 19 அக். 18 வரை அக். 19
1 அரியலூர் 4,240 12 20 0 4,272
2 செங்கல்பட்டு 41,181 241 5 0 41,427
3 சென்னை 1,90,029 885 35 0 1,90,949
4 கோயம்புத்தூர் 39,770 290 48 0 40,108
5 கடலூர் 22,298 86 202 0 22,586
6 தருமபுரி 4,959 71 214 0 5,244
7 திண்டுக்கல் 9,498 40 77 0 9,615
8 ஈரோடு 9,039 90 94 0 9,223
9 கள்ளக்குறிச்சி 9,552 33 404 0 9,989
10 காஞ்சிபுரம் 24,378 92 3 0 24,473
11 கன்னியாகுமரி 14,184 69 109 0 14,362
12 கரூர் 3,748 33 46 0 3,827
13 கிருஷ்ணகிரி 5,879 65 165 0 6,109
14 மதுரை 17,867 64 153 0 18,084
15 நாகப்பட்டினம் 6,159 36 88 0 6,283
16 நாமக்கல் 7,990 98 98 0 8,186
17 நீலகிரி 6,070 60 19 0 6,149
18 பெரம்பலூர் 2,048 15 2 0 2,065
19 புதுக்கோட்டை 10,210 35 33 0 10,278
20 ராமநாதபுரம் 5,731 23 133 0 5,887
21 ராணிப்பேட்டை 14,468 43 49 0 14,560
22 சேலம்

24,704

192 419 0 25,315
23 சிவகங்கை 5,589 25 60 0 5,674
24 தென்காசி 7,669 22 49 0 7,740
25 தஞ்சாவூர் 14,455 83 22 0 14,560
26 தேனி 15,907 32 45 0 15,984
27 திருப்பத்தூர் 5,999 28 110 0 6,137
28 திருவள்ளூர் 35,998 172 8 0 36,178
29 திருவண்ணாமலை 16,672 53 393 0 17,118
30 திருவாரூர் 8,969 74 37 0 9,080
31 தூத்துக்குடி 14,222 46 269 0 14,537
32 திருநெல்வேலி 13,460 36 420 0 13,916
33 திருப்பூர் 11,154 140 11 0 11,305
34 திருச்சி 11,835 59 18 0 11,912
35 வேலூர் 16,815 92 218 0 17,125
36 விழுப்புரம் 12,935 76 174 0 13,185
37 விருதுநகர் 15,030

25

104 0 15,159
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 0 925
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 982 0 982
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 6,80,711 3,536 6,689 0 6,90,936

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x