Published : 16 Oct 2020 06:26 PM
Last Updated : 16 Oct 2020 06:26 PM

அக்.16 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும்.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 16) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 6,79,191 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,229 3,971 212 46
2 செங்கல்பட்டு 40,729

38,175

1,936 618
3 சென்னை 1,87,852 1,71,075 13,289 3,488
4 கோயம்புத்தூர் 39,102 34,688 3,902 512
5 கடலூர் 22,280 20,966 1,054 260
6 தருமபுரி 5,034 4,172 818 44
7 திண்டுக்கல் 9,511 8,973 360 178
8 ஈரோடு 8,904 7,699 1,094 111
9 கள்ளக்குறிச்சி 9,875 9,451 324 100
10 காஞ்சிபுரம் 24,166 22,990 819 357
11 கன்னியாகுமரி 14,156 13,202 717 237
12 கரூர் 3,735 3,318 374 43
13 கிருஷ்ணகிரி 5,902 4,985 831 86
14 மதுரை 17,874 16,668 804 402
15 நாகப்பட்டினம் 6,125 5,502 526 97
16 நாமக்கல் 7,849 6,812 949 88
17 நீலகிரி 5,915 5,197 685 33
18 பெரம்பலூர் 2,030 1,935 75 20
19 புதுகோட்டை 10,139 9,571 422 146
20 ராமநாதபுரம் 5,835 5,530 181 124
21 ராணிப்பேட்டை 14,383 13,865 345 173
22 சேலம் 24,701 22,128 2,189 384
23 சிவகங்கை 5,602 5,316 163 123
24 தென்காசி 7,705 7,372 183 150
25 தஞ்சாவூர் 14,287 13,409 668 210
26 தேனி 15,885 15,310 388 187
27 திருப்பத்தூர் 6,025 5,512 397 116
28 திருவள்ளூர் 35,654 33,643 1,413 598
29 திருவண்ணாமலை 16,934 16,085 598 251
30 திருவாரூர் 8,834 8,091 658 85
31 தூத்துக்குடி 14,381 13,709 546 126
32 திருநெல்வேலி 13,792 12,980 607 205
33 திருப்பூர் 10,839 9,471 1,204 164
34 திருச்சி 11,723 10,912 649 162
35 வேலூர் 16,852 15,827 741 284
36 விழுப்புரம் 12,949 12,271 576 102
37 விருதுநகர் 15,068 14,605 246 217
38 விமான நிலையத்தில் தனிமை 925 921 3 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 982 968 13 1
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0
மொத்த எண்ணிக்கை 6,79,191 6,27,703 40,959 10,529

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x