Published : 15 Oct 2020 06:28 PM
Last Updated : 15 Oct 2020 06:28 PM

அக்டோபர் 15-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும்.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 15) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 6,74,802 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
அக். 14 வரை அக். 15 அக். 14 வரை அக். 15
1 அரியலூர் 4,171 18 20 0 4,209
2 செங்கல்பட்டு 40,156 255 5 0 40,416
3 சென்னை 1,85,484 1,148 35 0 1,86,667
4 கோயம்புத்தூர் 38,269 395 48 0 38,712
5 கடலூர் 21,841 120 202 0 22,163
6 தருமபுரி 4,668 84 214 0 4,966
7 திண்டுக்கல் 9,367 35 77 0 9,479
8 ஈரோடு 8,552 126 94 0 8,772
9 கள்ளக்குறிச்சி 9,385 40 404 0 9,829
10 காஞ்சிபுரம் 23,958 112 3 0 24,073
11 கன்னியாகுமரி 13,897 80 109 0 14,086
12 கரூர் 3,620 36 46 0 3,702
13 கிருஷ்ணகிரி 5,601 73 165 0 5,839
14 மதுரை 17,554 83 153 0 17,790
15 நாகப்பட்டினம் 5,910 62 88 0 6,060
16 நாமக்கல் 7,468 148 98 0 7,714
17 நீலகிரி 5,708 94 19 0 5,821
18 பெரம்பலூர் 2,015 6 2 0 2,023
19 புதுக்கோட்டை 10,017 50 33 0 10,100
20 ராமநாதபுரம் 5,665 19 133 0 5,817
21 ராணிப்பேட்டை 14,238 39 49 0 14,326
22 சேலம்

23,773

263 419 0 24,455
23 சிவகங்கை 5,498 25 60 0 5,583
24 தென்காசி 7,618 23 49 0 7,690
25 தஞ்சாவூர் 14,066 96 22 0 14,184
26 தேனி 15,756 45 45 0 15,846
27 திருப்பத்தூர் 5,796 58 110 0 5,963
28 திருவள்ளூர் 35,345 192 8 0 35,545
29 திருவண்ணாமலை 16,395 76 393 0 16,864
30 திருவாரூர் 8,668 60 37 0 8,765
31 தூத்துக்குடி 14,013 43 269 0 14,325
32 திருநெல்வேலி 13,262 51 420 0 13,733
33 திருப்பூர் 10,533 146 11 0 10,690
34 திருச்சி 11,545 79 18 0 11,642
35 வேலூர் 16,399 114 218 0 16,731
36 விழுப்புரம் 12,620 65 174 0 12,859
37 விருதுநகர் 14,873

51

104 0 15,028
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 0 925
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 982 0 982
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 6,63,703 4,410 6,689 0 6,74,802

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x