Published : 14 Oct 2020 11:55 AM
Last Updated : 14 Oct 2020 11:55 AM
சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (அக்டோபர் 14) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 5,097 | 147 | 408 |
2 | மணலி | 2,666 | 37 | 211 |
3 | மாதவரம் | 6,095 | 83 | 474 |
4 | தண்டையார்பேட்டை | 13,570 | 304 | 842 |
5 | ராயபுரம் | 15,703 | 332 | 933 |
6 | திருவிக நகர் | 12,759 | 354 | 1,119 |
7 | அம்பத்தூர் |
11,933 |
210 | 936 |
8 | அண்ணா நகர் | 18,601 | 389 | 1,332 |
9 | தேனாம்பேட்டை | 15,927 | 434 | 1,207 |
10 | கோடம்பாக்கம் | 18,714 |
376 |
1,195 |
11 | வளசரவாக்கம் |
10,902 |
181 | 850 |
12 | ஆலந்தூர் | 6,628 | 122 | 688 |
13 | அடையாறு | 13,106 | 253 | 1,043 |
14 | பெருங்குடி | 5,915 | 108 | 545 |
15 | சோழிங்கநல்லூர் | 4,753 | 40 | 301 |
16 | இதர மாவட்டம் | 5,015 | 71 | 1,620 |
1,67,284 | 3,441 | 13,704 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT