Published : 13 Oct 2020 11:08 AM
Last Updated : 13 Oct 2020 11:08 AM
சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (அக்டோபர் 13) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 5,059 | 147 | 434 |
2 | மணலி | 2,619 | 37 | 240 |
3 | மாதவரம் | 6,048 | 83 | 497 |
4 | தண்டையார்பேட்டை | 13,471 | 302 | 900 |
5 | ராயபுரம் | 15,618 | 332 | 967 |
6 | திருவிக நகர் | 12,652 | 352 | 1,165 |
7 | அம்பத்தூர் |
11,709 |
209 | 996 |
8 | அண்ணா நகர் | 18,433 | 388 | 1,392 |
9 | தேனாம்பேட்டை | 15,793 | 434 | 1,287 |
10 | கோடம்பாக்கம் | 18,626 |
373 |
1,209 |
11 | வளசரவாக்கம் |
10,856 |
181 | 842 |
12 | ஆலந்தூர் | 6,591 | 121 | 686 |
13 | அடையாறு | 13,005 | 251 | 1,059 |
14 | பெருங்குடி | 5,852 | 107 | 561 |
15 | சோழிங்கநல்லூர் | 4,731 | 40 | 304 |
16 | இதர மாவட்டம் | 5,004 | 71 | 1,217 |
1,66,067 | 3,428 | 13,756 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT