Published : 11 Oct 2020 11:15 AM
Last Updated : 11 Oct 2020 11:15 AM
சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (அக்டோபர் 11) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 4,999 | 146 | 403 |
2 | மணலி | 2,585 | 37 | 232 |
3 | மாதவரம் | 5,900 | 83 | 574 |
4 | தண்டையார்பேட்டை | 13,294 | 299 | 940 |
5 | ராயபுரம் | 15,455 | 331 | 976 |
6 | திருவிக நகர் | 12,419 | 349 | 1,224 |
7 | அம்பத்தூர் |
11,525 |
206 | 1062 |
8 | அண்ணா நகர் | 18,214 | 382 | 1,399 |
9 | தேனாம்பேட்டை | 15,535 | 429 | 1,336 |
10 | கோடம்பாக்கம் | 18,369 |
370 |
1,279 |
11 | வளசரவாக்கம் |
10,738 |
180 | 843 |
12 | ஆலந்தூர் | 6,518 | 119 | 398 |
13 | அடையாறு | 12,798 | 248 | 1,086 |
14 | பெருங்குடி | 5,754 | 106 | 576 |
15 | சோழிங்கநல்லூர் | 4,673 | 40 | 305 |
16 | இதர மாவட்டம் | 5,002 | 71 | 644 |
1,63,778 | 3,396 | 13,577 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT