Published : 10 Oct 2020 06:42 PM
Last Updated : 10 Oct 2020 06:42 PM

அக்.10 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும்.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 10) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 6,51,370 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,070 3,813 213 44
2 செங்கல்பட்டு 39,102

36,191

2,316 595
3 சென்னை 1,80,751 1,63,778 13,577 3,396
4 கோயம்புத்தூர் 36,725 31,319 4,919 487
5 கடலூர் 21,572 20,119 1,206 247
6 தருமபுரி 4,541 3,754 752 35
7 திண்டுக்கல் 9,275 8,692 410 173
8 ஈரோடு 8,113 6,946 1,068 99
9 கள்ளக்குறிச்சி 9,630 9,197 334 99
10 காஞ்சிபுரம் 23,414 22,179 891 344
11 கன்னியாகுமரி 13,684 12,646 806 232
12 கரூர் 3,514 3,061 410 43
13 கிருஷ்ணகிரி 5,387 4,530 778 79
14 மதுரை 17,395 16,252 746 397
15 நாகப்பட்டினம் 5,782 5,196 498 88
16 நாமக்கல் 6,981 5,815 1,080 86
17 நீலகிரி 5,238 4,400 808 30
18 பெரம்பலூர் 1,978 1,863 95 20
19 புதுகோட்டை 9,848 9,133 569 146
20 ராமநாதபுரம் 5,718 5,431 164 123
21 ராணிப்பேட்டை 14,054 13,533 350 171
22 சேலம் 23,041 20,351 2,319 371
23 சிவகங்கை 5,473 5,146 205 122
24 தென்காசி 7,596 7,256 193 147
25 தஞ்சாவூர் 13,541 12,285 1,057 199
26 தேனி 15,563 14,931 447 185
27 திருப்பத்தூர் 5,671 5,095 468 108
28 திருவள்ளூர் 34,542 32,422 1,544 576
29 திருவண்ணாமலை 16,492 15,524 724 244
30 திருவாரூர் 8,300 7,613 608 79
31 தூத்துக்குடி 14,052 13,412 516 124
32 திருநெல்வேலி 13,436 12,530 704 202
33 திருப்பூர் 9,859 8,587 1,117 155
34 திருச்சி 11,308 10,457 694 157
35 வேலூர் 16,139 15,049 823 267
36 விழுப்புரம் 12,459 11,867 491 101
37 விருதுநகர் 14,792 14,365 212 215
38 விமான நிலையத்தில் தனிமை 925 921 3 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 981 948 33 0
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0
மொத்த எண்ணிக்கை 6,51,370 5,97,033 44,150 10,187

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x