Published : 10 Oct 2020 11:19 AM
Last Updated : 10 Oct 2020 11:19 AM

அக். 10-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (அக்டோபர் 9) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 4,960 146 400
2 மணலி 2,555 37 252
3 மாதவரம் 5,849 83 565
4 தண்டையார்பேட்டை 13,213 297 931
5 ராயபுரம் 15,363 329 982
6 திருவிக நகர் 12,328 344 1,215
7 அம்பத்தூர்

11,456

204 1000
8 அண்ணா நகர் 18,108 379 1,382
9 தேனாம்பேட்டை 15,397 427 1,336
10 கோடம்பாக்கம் 18,213

369

1,332
11 வளசரவாக்கம்

10,671

178 826
12 ஆலந்தூர் 6,466 119 706
13 அடையாறு 12,720 246 1,092
14 பெருங்குடி 5,693 104 585
15 சோழிங்கநல்லூர் 4,652 40 314
16 இதர மாவட்டம் 4,961 70 528
1,62,605 3,373 13,446

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x