Published : 09 Oct 2020 07:01 PM
Last Updated : 09 Oct 2020 07:01 PM

அக்டோபர் 9-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும்.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 9) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 6,46,128 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
அக். 8 வரை அக். 9 அக். 8 வரை அக். 9
1 அரியலூர் 3,986 36 20 0 4,042
2 செங்கல்பட்டு 38,459 343 5 0 38,807
3 சென்னை 1,78,101 1,288 35 0 1,79,424
4 கோயம்புத்தூர் 35,887 397 48 0 36,332
5 கடலூர் 21,077 150 202 0 21,429
6 தருமபுரி 4,168 67 214 0 4,449
7 திண்டுக்கல் 9,114 44 77 0 9,235
8 ஈரோடு 7,745 137 94 0 7,976
9 கள்ளக்குறிச்சி 9,152 37 404 0 9,593
10 காஞ்சிபுரம் 23,096 147 3 0 23,246
11 கன்னியாகுமரி 13,395 96 109 0 13,600
12 கரூர் 3,387 34 46 0 3,467
13 கிருஷ்ணகிரி 5,055 84 165 0 5,304
14 மதுரை 17,064 93 153 0 17,310
15 நாகப்பட்டினம் 5,577 51 88 0 5,716
16 நாமக்கல் 6,575 147 95 1 6,818
17 நீலகிரி 5,013 109 19 0 5,141
18 பெரம்பலூர் 1,952 7 2 0 1,961
19 புதுக்கோட்டை 9,679 69 33 0 9,781
20 ராமநாதபுரம் 5,545 22 133 0 5,700
21 ராணிப்பேட்டை 13,852 62 49 0 13,963
22 சேலம் 21,992 295 419 0 22,706
23 சிவகங்கை 5,347 27 60 0 5,434
24 தென்காசி 7,509 14 49 0 7,572
25 தஞ்சாவூர் 13,086 240 22 0 13,348
26 தேனி 15,381 64 45 0 15,490
27 திருப்பத்தூர் 5,433 68 110 0 5,611
28 திருவள்ளூர் 34,154 226 8 0 34,388
29 திருவண்ணாமலை 15,904 93 393 0 16,390
30 திருவாரூர் 8,061 113 37 0 8,211
31 தூத்துக்குடி 13,657 68 260 9 13,994
32 திருநெல்வேலி 12,880 72 420 0 13,372
33 திருப்பூர் 9,489 159 11 0 9,659
34 திருச்சி 11,126 81 18 0 11,225
35 வேலூர் 15,664 133 204 8 16,009
36 விழுப்புரம் 12,124 73 174 0 12,371
37 விருதுநகர் 14,598

20

104 0 14,722
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 924 0 924
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 979 1 980
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 6,34,284 5,166 6,659 19 6,46,128

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x