Published : 07 Oct 2020 08:06 PM
Last Updated : 07 Oct 2020 08:06 PM

அக்.7 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும்.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 7) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 6,35,855 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 3,991 3,741 208 42
2 செங்கல்பட்டு 38,103

34,867

2,657 579
3 சென்னை 1,76,779 1,60,333 13,110 3,336
4 கோயம்புத்தூர் 35,479 30,062 4,941 476
5 கடலூர் 21,155 19,682 1,232 241
6 தருமபுரி 4,308 3,541 737 30
7 திண்டுக்கல் 9,152 8,601 381 170
8 ஈரோடு 7,702 6,550 1,057 95
9 கள்ளக்குறிச்சி 9,507 9,060 349 98
10 காஞ்சிபுரம் 23,016 21,781 895 340
11 கன்னியாகுமரி 13,415 12,392 795 228
12 கரூர் 3,391 2,945 405 41
13 கிருஷ்ணகிரி 5,144 4,313 759 72
14 மதுரை 17,130 16,038 699 393
15 நாகப்பட்டினம் 5,620 5,023 510 87
16 நாமக்கல் 6,523 5,364 1,075 84
17 நீலகிரி 4,940 4,098 813 29
18 பெரம்பலூர் 1,936 1,825 91 20
19 புதுகோட்டை 9,638 8,867 625 146
20 ராமநாதபுரம் 5,664 5,375 169 120
21 ராணிப்பேட்டை 13,841 13,310 366 165
22 சேலம் 22,042 19,270 2,409 363
23 சிவகங்கை 5,392 5,052 218 122
24 தென்காசி 7,550 7,134 271 145
25 தஞ்சாவூர் 12,863 11,405 1,268 190
26 தேனி 15,358 14,707 469 182
27 திருப்பத்தூர் 5,495 4,948 441 106
28 திருவள்ளூர் 33,977 31,675 1,732 570
29 திருவண்ணாமலை 16,189 15,167 782 240
30 திருவாரூர் 8,049 7,170 804 75
31 தூத்துக்குடி 13,856 13,228 505 123
32 திருநெல்வேலி 13,238 12,264 774 200
33 திருப்பூர் 9,329 8,031 1,146 152
34 திருச்சி 11,083 10,212 715 156
35 வேலூர் 15,738 14,617 867 254
36 விழுப்புரம் 12,258 11,560 598 100
37 விருதுநகர் 14,677 14,239 225 213
38 விமான நிலையத்தில் தனிமை 924 921 2 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 975 942 33 0
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0
மொத்த எண்ணிக்கை 6,35,855 5,80,736 45,135 9,984

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x