Published : 07 Oct 2020 08:06 PM
Last Updated : 07 Oct 2020 08:06 PM

அக்டோபர் 7-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும்.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 7) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 6,35,855 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
அக். 6 வரை அக். 7 அக். 6 வரை அக். 7
1 அரியலூர் 3,936 35 20 0 3,991
2 செங்கல்பட்டு 37,774 324 5 0 38,13
3 சென்னை 1,75,375 1,369 35 0 1,76,779
4 கோயம்புத்தூர் 34,958 473 48 0 35,479
5 கடலூர் 20,815 138 202 0 21,155
6 தருமபுரி 4,012 82 214 0 4,308
7 திண்டுக்கல் 9,026 49 77 0 9,152
8 ஈரோடு 7,459 149 94 0 7,702
9 கள்ளக்குறிச்சி 9,044 59 404 0 9,507
10 காஞ்சிபுரம் 22,875 138 3 0 23,016
11 கன்னியாகுமரி 13,209 97 109 0 13,415
12 கரூர் 3,285 60 46 0 3,391
13 கிருஷ்ணகிரி 4,907 72 165 0 5,144
14 மதுரை 16,887 90 153 0 17,130
15 நாகப்பட்டினம் 5,480 52 88 0 5,620
16 நாமக்கல் 6,285 144 94 0 6,523
17 நீலகிரி 4,815 106 19 0 4,940
18 பெரம்பலூர் 1,927 7 2 0 1,936
19 புதுக்கோட்டை 9,527 78 33 0 9,638
20 ராமநாதபுரம் 5,516 15 133 0 5,664
21 ராணிப்பேட்டை 13,716 76 49 0 13,841
22 சேலம் 21,301 322 419 0 22,042
23 சிவகங்கை 5,302 30 60 0 5,392
24 தென்காசி 7,491 10 49 0 7,550
25 தஞ்சாவூர் 12,599 242 22 0 12,863
26 தேனி 15,253 60 45 0 15,358
27 திருப்பத்தூர் 5,309 76 110 0 5,495
28 திருவள்ளூர் 33,717 252 8 0 33,977
29 திருவண்ணாமலை 15,682 114 393 0 16,189
30 திருவாரூர் 7,908 104 37 0 8,049
31 தூத்துக்குடி 13,531 65 260 0 13,856
32 திருநெல்வேலி 12,752 66 420 0 13,238
33 திருப்பூர் 9,136 182 11 0 9,329
34 திருச்சி 10,979 86 18 0 11,083
35 வேலூர் 15,395 143 198 2 15,738
36 விழுப்புரம் 12,048 36 174 0 12,258
37 விருதுநகர் 14,536

37

104 0 14,677
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 924 0 924
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 968 7 975
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 6,23,767 5,438 6,641 9 6,35,855

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x