Published : 06 Oct 2020 11:18 AM
Last Updated : 06 Oct 2020 11:18 AM
சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (அக்டோபர் 6) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 4,831 | 143 | 373 |
2 | மணலி | 2,450 | 36 | 267 |
3 | மாதவரம் | 5,664 | 81 | 538 |
4 | தண்டையார்பேட்டை | 12,890 | 295 | 903 |
5 | ராயபுரம் | 15,056 | 323 | 936 |
6 | திருவிக நகர் | 11,997 | 341 | 1,078 |
7 | அம்பத்தூர் |
11,188 |
196 | 902 |
8 | அண்ணா நகர் | 17,690 | 370 | 1,309 |
9 | தேனாம்பேட்டை | 14,950 | 423 | 1,245 |
10 | கோடம்பாக்கம் | 17,761 |
358 |
1,313 |
11 | வளசரவாக்கம் |
10,308 |
173 | 847 |
12 | ஆலந்தூர் | 6,321 | 111 | 640 |
13 | அடையாறு | 12,234 | 237 | 1,117 |
14 | பெருங்குடி | 5,517 | 102 | 527 |
15 | சோழிங்கநல்லூர் | 4,515 | 39 | 320 |
16 | இதர மாவட்டம் | 4,918 | 65 | 245 |
1,58,290 | 3,293 | 12,560 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT