Published : 04 Oct 2020 12:19 PM
Last Updated : 04 Oct 2020 12:19 PM

அக். 4-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னை

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (அக்டோபர் 4) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 4,777 143 344
2 மணலி 2,426 35 250
3 மாதவரம் 5,586 81 520
4 தண்டையார்பேட்டை 12,755 294 828
5 ராயபுரம் 14,867 321 916
6 திருவிக நகர் 11,795 340 1,046
7 அம்பத்தூர்

11,008

193 908
8 அண்ணா நகர் 17,433 366 1,273
9 தேனாம்பேட்டை 14,713 421 1,220
10 கோடம்பாக்கம் 17,535

356

1,287
11 வளசரவாக்கம்

10,137

169 794
12 ஆலந்தூர் 6,204 109 665
13 அடையாறு 12,060 232 1,090
14 பெருங்குடி 5,392 100 536
15 சோழிங்கநல்லூர் 4,439 38 329
16 இதர மாவட்டம் 4,715 64 305
1,55,842 3,262 12,311

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x