Published : 03 Oct 2020 06:34 PM
Last Updated : 03 Oct 2020 06:34 PM

அக்டோபர் 3-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 3) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 6,14,507 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
அக். 2 வரை அக். 3 அக். 2 வரை அக். 3
1 அரியலூர் 3,793 38 20 0 3,851
2 செங்கல்பட்டு 36,345 395 5 0 36,745
3 சென்னை 1,70,016 1,364 35 0 1,71,415
4 கோயம்புத்தூர் 33,077 486 48 0 33,611
5 கடலூர் 20,251 145 202 0 20,598
6 தருமபுரி 3,724 76 214 0 4,014
7 திண்டுக்கல் 8,854 38 77 0 8,969
8 ஈரோடு 7,026 144 94 0 7,264
9 கள்ளக்குறிச்சி 8,900 35 404 0 9,339
10 காஞ்சிபுரம் 22,264 150 3 0 22,417
11 கன்னியாகுமரி 12,809 93 109 0 13,011
12 கரூர் 3,126 40 46 0 3,212
13 கிருஷ்ணகிரி 4,610 75 165 0 4,850
14 மதுரை 16,592 85 153 0 16,830
15 நாகப்பட்டினம் 5,254 46 88 0 5,388
16 நாமக்கல் 5,667 150 93 0 5,910
17 நீலகிரி 4,294 146 19 0 4,459
18 பெரம்பலூர் 1,882 11 2 0 1,895
19 புதுக்கோட்டை 9,235 65 33 0 9,333
20 ராமநாதபுரம் 5,438 16 133 0 5,587
21 ராணிப்பேட்டை 13,498 53 49 0 13,600
22 சேலம் 19,919 351 419 0 20,689
23 சிவகங்கை 5,171 37 60 0 5,268
24 தென்காசி 7,365 30 49 0 7,444
25 தஞ்சாவூர் 11,634 244 22 0 11,900
26 தேனி 15,002 66 45 0 15,113
27 திருப்பத்தூர் 5,017 89 110 0 5,216
28 திருவள்ளூர் 32,806 290 8 0 33,104
29 திருவண்ணாமலை 15,325 69 393 0 15,787
30 திருவாரூர் 7,420 143 37 0 7,600
31 தூத்துக்குடி 13,308 75 260 0 13,643
32 திருநெல்வேலி 12,456 76 420 0 12,952
33 திருப்பூர் 8,520 167 11 0 8,698
34 திருச்சி 10,678 85 18 0 10,781
35 வேலூர் 14,884 133 188 2 15,207
36 விழுப்புரம் 11,736 73 174 0 11,983
37 விருதுநகர் 14,373 35 104 0 14,512
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 924 0 924
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 954 6 960
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 6,02,269 5,614 6,616 8 6,14,507

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x