Published : 02 Oct 2020 10:39 AM
Last Updated : 02 Oct 2020 10:39 AM

அக்டோபர் 2-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னை

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (அக்டோபர் 2) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 4,740 143 300
2 மணலி 2,377 35 221
3 மாதவரம் 5,494 81 518
4 தண்டையார்பேட்டை 12,638 292 766
5 ராயபுரம் 14,725 317 885
6 திருவிக நகர் 11,642 336 972
7 அம்பத்தூர்

10,840

192 817
8 அண்ணா நகர் 17,219 363 1,188
9 தேனாம்பேட்டை 14,518 416 1,147
10 கோடம்பாக்கம் 17,288

350

1,279
11 வளசரவாக்கம்

10,007

167 794
12 ஆலந்தூர் 6,089 106 654
13 அடையாறு 11,888 229 1,072
14 பெருங்குடி 5,287 100 537
15 சோழிங்கநல்லூர் 4,385 38 342
16 இதர மாவட்டம் 4,709 63 123
1,53,846 3,228 11,615

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x