Published : 01 Oct 2020 06:49 PM
Last Updated : 01 Oct 2020 06:49 PM

அக்டோபர் 1-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 1) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 6,03,290 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
செப். 30 வரை அக். 1 செப். 30 வரை அக். 1
1 அரியலூர் 3,734 34 20 0 3,788
2 செங்கல்பட்டு 35,585 356 5 0 35,946
3 சென்னை 1,67,365 1,289 35 0 1,68,689
4 கோயம்புத்தூர் 32,022 550 48 0 32,620
5 கடலூர் 19,894 180 202 0 20,276
6 தருமபுரி 3,581 79 214 0 3,874
7 திண்டுக்கல் 8,765 43 77 0 8,885
8 ஈரோடு 6,682 145 94 0 6,921
9 கள்ளக்குறிச்சி 8,781 50 404 0 9,235
10 காஞ்சிபுரம் 21,971 148 3 0 22,122
11 கன்னியாகுமரி 12,598 118 109 0 12,825
12 கரூர் 3,042 47 46 0 3,135
13 கிருஷ்ணகிரி 4,446 87 165 0 4,698
14 மதுரை 16,471 82 153 0 16,706
15 நாகப்பட்டினம் 5,155 54 88 0 5,297
16 நாமக்கல் 5,398 111 93 0 5,602
17 நீலகிரி 4,154 72 19 0 4,245
18 பெரம்பலூர் 1,838 23 2 0 1,863
19 புதுக்கோட்டை 9,047 87 33 0 9,167
20 ராமநாதபுரம் 5,409 9 133 0 5,551
21 ராணிப்பேட்டை 13,339 89 49 0 13,477
22 சேலம் 19,219 341 419 0 19,979
23 சிவகங்கை 5,108 36 60 0 5,204
24 தென்காசி 7,277 49 49 0 7,375
25 தஞ்சாவூர் 11,173 232 22 0 11,427
26 தேனி 14,849 65 45 0 14,959
27 திருப்பத்தூர் 4,862 83 110 0 5,055
28 திருவள்ளூர் 32,354 260 8 0 32,622
29 திருவண்ணாமலை 15,108 88 393 0 15,589
30 திருவாரூர் 7,155 123 37 0 7,315
31 தூத்துக்குடி 13,189 75 260 0 13,524
32 திருநெல்வேலி 12,303 86 420 0 12,809
33 திருப்பூர் 8,170 192 11 0 8,373
34 திருச்சி 10,505 89 18 0 10,612
35 வேலூர் 14,610 146 180 3 14,939
36 விழுப்புரம் 11,528 134 174 0 11,836
37 விருதுநகர் 14,311 31 104 0 14,446
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 924 0 924
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 950 2 952
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 5,90,998 5,683 6,604 5 6,03,290

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x