Published : 29 Sep 2020 11:36 AM
Last Updated : 29 Sep 2020 11:36 AM
சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (செப்டம்பர் 29) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 4,674 | 142 | 249 |
2 | மணலி | 2,341 | 34 | 193 |
3 | மாதவரம் | 5,391 | 79 | 415 |
4 | தண்டையார்பேட்டை | 12,410 | 289 | 730 |
5 | ராயபுரம் | 14,468 | 316 | 880 |
6 | திருவிக நகர் | 11,393 | 332 | 903 |
7 | அம்பத்தூர் |
10,593 |
189 | 791 |
8 | அண்ணா நகர் | 16,817 | 358 | 1,245 |
9 | தேனாம்பேட்டை | 14,234 | 414 | 1,058 |
10 | கோடம்பாக்கம் | 16,922 |
344 |
1,231 |
11 | வளசரவாக்கம் |
9,739 |
163 | 856 |
12 | ஆலந்தூர் | 5,868 | 102 | 630 |
13 | அடையாறு | 11,667 | 223 | 971 |
14 | பெருங்குடி | 5,177 | 94 | 485 |
15 | சோழிங்கநல்லூர் | 4,292 | 37 | 341 |
16 | இதர மாவட்டம் | 4,536 | 63 | 65 |
1,50,522 | 3,179 | 11,043 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT