Published : 27 Sep 2020 06:42 PM
Last Updated : 27 Sep 2020 06:42 PM

செப்டம்பர் 27-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 27) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 5,80,808 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
செப். 26 வரை செப். 27 செப். 26 வரை செப். 27
1 அரியலூர் 3,616 37 20 0 3,673
2 செங்கல்பட்டு 34,277 296 5 0 34,578
3 சென்னை 1,62,108 1,280 35 0 1,63,423
4 கோயம்புத்தூர் 29,670 596 48 0 30,314
5 கடலூர் 19,228 256 202 0 19,686
6 தருமபுரி 3,280 93 214 0 3,587
7 திண்டுக்கல் 8,626 39 77 0 8,742
8 ஈரோடு 6,169 125 94 0 6,388
9 கள்ளக்குறிச்சி 8,604 26 404 0 9,034
10 காஞ்சிபுரம் 21,394 196 3 0 21,593
11 கன்னியாகுமரி 12,212 92 109 0 12,413
12 கரூர் 2,860 38 46 0 2,944
13 கிருஷ்ணகிரி 4,088 66 165 0 4,319
14 மதுரை 16,124 82 153 0 16,359
15 நாகப்பட்டினம் 4,959 41 88 0 5,088
16 நாமக்கல் 4,762 173 92 0 5,027
17 நீலகிரி 3,630 161 16 0 3,807
18 பெரம்பலூர் 1,763 14 2 0 1,779
19 புதுக்கோட்டை 8,664 96 33 0 8,793
20 ராமநாதபுரம் 5,334 11 133 0 5,478
21 ராணிப்பேட்டை 13,046 75 49 0 13,170
22 சேலம் 17,888 378 419 0 18,685
23 சிவகங்கை 4,980 30 60 0 5,070
24 தென்காசி 7,088 30 49 0 7,167
25 தஞ்சாவூர் 10,339 190 22 0 10,551
26 தேனி 14,565 76 45 0 14,686
27 திருப்பத்தூர் 4,593 65 110 0 4,768
28 திருவள்ளூர் 31,442 202 8 0 31,652
29 திருவண்ணாமலை 14,610 72 393 0 15,075
30 திருவாரூர் 6,790 123 37 0 6,950
31 தூத்துக்குடி 12,954 42 260 0 13,256
32 திருநெல்வேலி 11,932 111 420 0 12,463
33 திருப்பூர் 7,388 282 11 0 7,681
34 திருச்சி 10,156 83 15 0 10,254
35 வேலூர் 14,122 115 156 4 14,397
36 விழுப்புரம் 11,032 144 174 0 11,350
37 விருதுநகர் 14,159 50 104 0 14,313
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 924 0 924
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 942 1 943
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 5,68,452 5,786 6,565 5 5,80,808

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x