Published : 27 Sep 2020 11:31 AM
Last Updated : 27 Sep 2020 11:31 AM
சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (செப்டம்பர் 27) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 4,636 | 140 | 235 |
2 | மணலி | 2,319 | 34 | 157 |
3 | மாதவரம் | 5,319 | 79 | 385 |
4 | தண்டையார்பேட்டை | 12,278 | 286 | 686 |
5 | ராயபுரம் | 14,353 | 311 | 821 |
6 | திருவிக நகர் | 11,238 | 329 | 868 |
7 | அம்பத்தூர் |
10,464 |
186 | 794 |
8 | அண்ணா நகர் | 16,640 | 352 | 1,153 |
9 | தேனாம்பேட்டை | 14,081 | 412 | 985 |
10 | கோடம்பாக்கம் | 16,761 |
343 |
1,137 |
11 | வளசரவாக்கம் |
9,572 |
160 | 799 |
12 | ஆலந்தூர் | 5,789 | 101 | 579 |
13 | அடையாறு | 11,491 | 223 | 878 |
14 | பெருங்குடி | 5,083 | 93 | 489 |
15 | சோழிங்கநல்லூர் | 4,231 | 37 | 325 |
16 | இதர மாவட்டம் | 4,410 | 63 | 20 |
1,48,665 | 3,149 | 10,311 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT