Published : 25 Sep 2020 06:59 PM
Last Updated : 25 Sep 2020 06:59 PM

செப்.25 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 25) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 5,69,370 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 3,606 3,426 142 38
2 செங்கல்பட்டு 33,908

31,020

2,353 535
3 சென்னை 1,60,926 1,47,798 10,000 3,128
4 கோயம்புத்தூர் 29,057 23,848 4,801 408
5 கடலூர் 19,214 17,377 1,623 214
6 தருமபுரி 3,396 2,178 1,194 24
7 திண்டுக்கல் 8,646 7,910 579 157
8 ஈரோடு 6,140 4,945 1,116 79
9 கள்ளக்குறிச்சி 8,969 8,284 590 95
10 காஞ்சிபுரம் 21,383 19,712 1,365 306
11 கன்னியாகுமரி 12,225 11,113 895 217
12 கரூர் 2,831 2,284 510 37
13 கிருஷ்ணகிரி 4,185 3,31 813 56
14 மதுரை 16,216 15,117 716 383
15 நாகப்பட்டினம் 4,996 4,275 644 77
16 நாமக்கல் 4,728 3,719 945 64
17 நீலகிரி 3,501 2,676 802 23
18 பெரம்பலூர் 1,738 1,605 113 20
19 புதுகோட்டை 8,605 7,723 754 128
20 ராமநாதபுரம் 5,445 5,141 186 118
21 ராணிப்பேட்டை 13,037 12,386 498 153
22 சேலம் 18,005 15,106 2,601 298
23 சிவகங்கை 5,012 4,586 308 118
24 தென்காசி 7,073 6,384 557 132
25 தஞ்சாவூர் 10,181 8,692 1,328 161
26 தேனி 14,541 13,887 481 173
27 திருப்பத்தூர் 4,636 3,950 601 85
28 திருவள்ளூர் 31,220 29,126 1,559 535
29 திருவண்ணாமலை 14,855 13,623 1,013 219
30 திருவாரூர் 6,683 5,652 962 69
31 தூத்துக்குடி 13,164 12,362 682 120
32 திருநெல்வேலி 12,260 11,155 909 196
33 திருப்பூர் 7,202 5,395 1,693 114
34 திருச்சி 10,083 9,114 827 142
35 வேலூர் 14,141 13,025 895 221
36 விழுப்புரம் 11,044 10,004 945 95
37 விருதுநகர் 14,225 13,679 337 209
38 விமான நிலையத்தில் தனிமை 924 919 4 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 941 898 43 0
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0
மொத்த எண்ணிக்கை 5,69,370 5,13,836 46,386 9,148

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x