Published : 22 Sep 2020 06:37 PM
Last Updated : 22 Sep 2020 06:37 PM

செப்.22 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 22) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 5,52,674 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 3,537 3,334 165 38
2 செங்கல்பட்டு 33,030

30,223

2,281 526
3 சென்னை 1,57,614 1,44,511 10,012 3,091
4 கோயம்புத்தூர் 27,157 22,206 4,559 392
5 கடலூர் 18,534 16,121 2,207 206
6 தருமபுரி 2,988 1,960 1,006 22
7 திண்டுக்கல் 8,505 7,745 605 155
8 ஈரோடு 5,764 4,577 1,110 77
9 கள்ளக்குறிச்சி 8,832 7,876 863 93
10 காஞ்சிபுரம் 20,803 19,396 1,105 302
11 கன்னியாகுமரி 11,960 11,077 667 216
12 கரூர் 2,683 2,154 493 36
13 கிருஷ்ணகிரி 3,928 3,029 848 51
14 மதுரை 16,024 14,885 759 380
15 நாகப்பட்டினம் 4,860 3,920 865 75
16 நாமக்கல் 4,355 3,346 947 62
17 நீலகிரி 3,178 2,447 710 21
18 பெரம்பலூர் 1,676 1,552 104 20
19 புதுகோட்டை 8,343 7,408 810 125
20 ராமநாதபுரம் 5,401 5,071 215 115
21 ராணிப்பேட்டை 12,783 12,064 567 152
22 சேலம் 17,081 14,533 2,273 275
23 சிவகங்கை 4,878 4,473 287 118
24 தென்காசி 6,915 6,150 636 129
25 தஞ்சாவூர் 9,650 8,281 1,218 151
26 தேனி 14,337 13,655 512 170
27 திருப்பத்தூர் 4,440 3,718 640 82
28 திருவள்ளூர் 30,582 28,391 1,667 524
29 திருவண்ணாமலை 14,437 13,120 1,106 211
30 திருவாரூர் 6,310 5,400 843 67
31 தூத்துக்குடி 13,016 12,121 775 120
32 திருநெல்வேலி 11,989 10,861 934 194
33 திருப்பூர் 6,589 4,929 1,563 97
34 திருச்சி 9,746 8,796 808 142
35 வேலூர் 13,746 12,640 896 210
36 விழுப்புரம் 10,616 9,620 903 93
37 விருதுநகர் 14,108 13,560 340 208
38 விமான நிலையத்தில் தனிமை 924 919 4 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 927 882 45 0
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0
மொத்த எண்ணிக்கை 5,52,674 4,97,377 46,350 8,947

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x