Published : 21 Sep 2020 07:23 PM
Last Updated : 21 Sep 2020 07:23 PM

செப்டம்பர் 21-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 21) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 5,47,337 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
செப். 20 வரை செப். 21 செப். 20 வரை செப். 21
1 அரியலூர் 3,469 28 20 0 3,517
2 செங்கல்பட்டு 32,575 219 5 0 32,799
3 சென்னை 1,55,608 982 35 0 1,56,625
4 கோயம்புத்தூர் 25,866 648 48 0 26,562
5 கடலூர் 17,946 153 202 0 18,301
6 தருமபுரி 2,579 89 214 0 2,882
7 திண்டுக்கல் 8,301 73 77 0 8,451
8 ஈரோடு 5,333 201 94 0 5,628
9 கள்ளக்குறிச்சி 8,250 105 404 0 8,759
10 காஞ்சிபுரம் 20,474 117 3 0 20,594
11 கன்னியாகுமரி 11,677 97 109 0 11,883
12 கரூர் 2,527 54 46 0 2,627
13 கிருஷ்ணகிரி 3,584 91 162 1 3,838
14 மதுரை 15,725 85 153 0 15,963
15 நாகப்பட்டினம் 4,637 89 88 0 4,814
16 நாமக்கல் 4,041 130 92 0 4,263
17 நீலகிரி 2,952 122 16 0 3,090
18 பெரம்பலூர் 1,657 10 2 0 1,669
19 புதுக்கோட்டை 8,123 98 33 0 8,254
20 ராமநாதபுரம் 5,245 15 133 0 5,393
21 ராணிப்பேட்டை 12,567 79 49 0 12,695
22 சேலம் 16,076 295 419 0 16,790
23 சிவகங்கை 4,739 41 60 0 4,840
24 தென்காசி 6,747 65 49 0 6,861
25 தஞ்சாவூர் 9,337 136 22 0 9,495
26 தேனி 14,175 57 45 0 14,277
27 திருப்பத்தூர் 4,165 108 110 0 4,383
28 திருவள்ளூர் 30,132 212 8 0 30,352
29 திருவண்ணாமலை 13,821 97 393 0 14,311
30 திருவாரூர் 6,037 120 37 0 6,194
31 தூத்துக்குடி 12,600 96 260 0 12,956
32 திருநெல்வேலி 11,391 87 420 0 11,898
33 திருப்பூர் 6,049 161 10 0 6,220
34 திருச்சி 9,539 80 14 0 9,633
35 வேலூர் 13,368 139 144 0 13,651
36 விழுப்புரம் 10,224 127 174 0 10,525
37 விருதுநகர் 13,927 35 104 0 14,066
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 924 0 924
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 924 2 926
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 5,35,463 5,341 6,530 3 5,47,337

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x