Published : 20 Sep 2020 06:35 PM
Last Updated : 20 Sep 2020 06:35 PM

செப்டம்பர் 20-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 20) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 5,41,993 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
செப். 19 வரை செப். 20 செப். 19 வரை செப். 20
1 அரியலூர் 3,431 36 20 0 3,487
2 செங்கல்பட்டு 32,292 283 5 0 32,580
3 சென்னை 1,54,608 996 35 0 1,55,639
4 கோயம்புத்தூர் 25,298 568 48 0 25,914
5 கடலூர் 17,654 297 202 0 18,153
6 தருமபுரி 2,443 136 214 0 2,793
7 திண்டுக்கல் 8,227 82 77 0 8,386
8 ஈரோடு 5,185 148 94 0 5,427
9 கள்ளக்குறிச்சி 8,195 55 404 0 8,654
10 காஞ்சிபுரம் 20,318 156 3 0 20,477
11 கன்னியாகுமரி 11,544 133 109 0 11,786
12 கரூர் 2,466 60 46 0 2,572
13 கிருஷ்ணகிரி 3,465 112 162 0 3,739
14 மதுரை 15,639 86 153 0 15,878
15 நாகப்பட்டினம் 4,529 103 88 0 4,720
16 நாமக்கல் 3,910 131 92 0 4,133
17 நீலகிரி 2,822 130 16 0 2,968
18 பெரம்பலூர் 1,646 11 2 0 1,659
19 புதுக்கோட்டை 8,020 101 33 0 8,154
20 ராமநாதபுரம் 5,230 15 133 0 5,378
21 ராணிப்பேட்டை 12,525 42 49 0 12,616
22 சேலம் 15,785 291 419 0 16,495
23 சிவகங்கை 4,678 61 60 0 4,799
24 தென்காசி 6,658 87 49 0 6,794
25 தஞ்சாவூர் 9,187 162 22 0 9,371
26 தேனி 14,122 53 45 0 14,220
27 திருப்பத்தூர் 4,097 68 110 0 4,275
28 திருவள்ளூர் 29,925 207 8 0 30,140
29 திருவண்ணாமலை 13,717 104 393 0 14,214
30 திருவாரூர் 5,938 96 37 0 6,071
31 தூத்துக்குடி 12,516 82 260 0 12,858
32 திருநெல்வேலி 11,303 92 420 0 11,815
33 திருப்பூர் 5,880 169 10 0 6,059
34 திருச்சி 9,446 92 14 0 9,552
35 வேலூர் 13,277 95 144 0 13,516
36 விழுப்புரம் 10,093 127 174 0 10,394
37 விருதுநகர் 13,880 47 104 0 14,031
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 924 0 924
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 922 2 924
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 5,29,949 5,514 6,528 2 5,41,993

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x