Published : 15 Sep 2020 06:59 PM
Last Updated : 15 Sep 2020 06:59 PM

செப்.15 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 15) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 5,14,208 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 3,315 3,112 166 37
2 செங்கல்பட்டு 31,067

28,457

2,119 491
3 சென்னை 1,50,572 1,37,685 9,883 3,004
4 கோயம்புத்தூர் 23,147 19,193 3,593 361
5 கடலூர் 16,835 14,093 2,558 184
6 தருமபுரி 2,204 1,368 816 20
7 திண்டுக்கல் 8,001 7,174 676 151
8 ஈரோடு 4,803 3,694 1,046 63
9 கள்ளக்குறிச்சி 8,146 7,042 1,014 90
10 காஞ்சிபுரம் 19,768 18,170 1,310 288
11 கன்னியாகுமரி 11,197 10,173 814 210
12 கரூர் 2,281 1,806 442 33
13 கிருஷ்ணகிரி 3,327 2,456 826 45
14 மதுரை 15,477 14,371 732 374
15 நாகப்பட்டினம் 4,312 3,087 1,155 70
16 நாமக்கல் 3,559 2,628 879 52
17 நீலகிரி 2,528 1,934 577 17
18 பெரம்பலூர் 1,581 1,456 106 19
19 புதுகோட்டை 7,588 6,675 791 122
20 ராமநாதபுரம் 5,233 4,849 270 114
21 ராணிப்பேட்டை 12,287 11,505 637 145
22 சேலம் 15,066 12,664 2,162 240
23 சிவகங்கை 4,585 4,238 233 114
24 தென்காசி 6,400 5,664 615 121
25 தஞ்சாவூர் 8,626 7,497 997 132
26 தேனி 13,914 13,014 740 160
27 திருப்பத்தூர் 3,857 3,220 561 76
28 திருவள்ளூர் 28,903 26,360 2,053 490
29 திருவண்ணாமலை 13,485 11,827 1,461 197
30 திருவாரூர் 5,538 4,702 771 65
31 தூத்துக்குடி 12,458 11,620 719 119
32 திருநெல்வேலி 11,309 10,053 1,065 191
33 திருப்பூர் 5,200 3,321 1,792 87
34 திருச்சி 9,017 8,014 871 132
35 வேலூர் 12,899 11,626 1,076 197
36 விழுப்புரம் 9,705 8,779 841 85
37 விருதுநகர் 13,767 13,162 400 205
38 விமான நிலையத்தில் தனிமை 924 918 5 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 899 867 32 0
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0
மொத்த எண்ணிக்கை 5,14,208 4,58,900 46,806 8,502

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x