Published : 15 Sep 2020 12:43 PM
Last Updated : 15 Sep 2020 12:43 PM
சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (செப்டம்பர் 15) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 4,345 | 133 | 259 |
2 | மணலி | 2,161 | 31 | 129 |
3 | மாதவரம் | 4,883 | 74 | 375 |
4 | தண்டையார்பேட்டை | 11,573 | 283 | 584 |
5 | ராயபுரம் | 13,389 | 304 | 814 |
6 | திருவிக நகர் | 10,297 | 305 | 822 |
7 | அம்பத்தூர் | 9,533 | 172 | 805 |
8 | அண்ணா நகர் | 15,407 | 333 | 1,042 |
9 | தேனாம்பேட்டை | 13,109 | 402 | 812 |
10 | கோடம்பாக்கம் | 15,383 |
319 |
1,184 |
11 | வளசரவாக்கம் |
8,671 |
153 | 785 |
12 | ஆலந்தூர் | 5,114 | 91 | 531 |
13 | அடையாறு | 10,512 | 209 | 834 |
14 | பெருங்குடி | 4,538 | 82 | 474 |
15 | சோழிங்கநல்லூர் | 3,822 | 35 | 379 |
16 | இதர மாவட்டம் | 3,418 | 66 | 607 |
1,36,155 | 2,992 | 10,436 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT