Published : 14 Sep 2020 06:35 PM
Last Updated : 14 Sep 2020 06:35 PM

செப்.14 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 14) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 5,08,511 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 3,289 3,046 206 37
2 செங்கல்பட்டு 30,743

28,221

2,035 487
3 சென்னை 1,49,583 1,36,155 10,436 2,992
4 கோயம்புத்தூர் 22,662 18,756 3,549 357
5 கடலூர் 16,567 13,570 2,818 179
6 தருமபுரி 2,116 1,320 776 20
7 திண்டுக்கல் 7,940 7,067 723 150
8 ஈரோடு 4,668 3,551 1,055 62
9 கள்ளக்குறிச்சி 8,019 6,985 944 90
10 காஞ்சிபுரம் 19,570 18,018 1,264 288
11 கன்னியாகுமரி 11,094 10,132 754 208
12 கரூர் 2,220 1,769 418 33
13 கிருஷ்ணகிரி 3,252 2,418 790 44
14 மதுரை 15,394 14,330 692 372
15 நாகப்பட்டினம் 4,201 2,966 1,166 69
16 நாமக்கல் 3,462 2,518 893 51
17 நீலகிரி 2,443 1,835 591 17
18 பெரம்பலூர் 1,555 1,425 111 19
19 புதுகோட்டை 7,525 6,619 785 121
20 ராமநாதபுரம் 5,207 4,846 247 114
21 ராணிப்பேட்டை 12,195 11,403 647 145
22 சேலம் 14,774 12,498 2,045 231
23 சிவகங்கை 4,557 4,210 233 114
24 தென்காசி 6,344 5,638 588 118
25 தஞ்சாவூர் 8,466 7,446 890 130
26 தேனி 13,833 12,917 759 157
27 திருப்பத்தூர் 3,783 3,191 519 73
28 திருவள்ளூர் 28,620 26,092 2,043 485
29 திருவண்ணாமலை 13,296 11,616 1,486 194
30 திருவாரூர் 5,409 4,621 723 65
31 தூத்துக்குடி 12,374 11,546 709 119
32 திருநெல்வேலி 11,192 9,976 1,025 191
33 திருப்பூர் 4,938 3,030 1,822 86
34 திருச்சி 8,914 7,929 854 131
35 வேலூர் 12,765 11,567 1,003 195
36 விழுப்புரம் 9,571 8,618 868 85
37 விருதுநகர் 13,726 13,136 386 204
38 விமான நிலையத்தில் தனிமை 922 915 6 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 894 843 51 0
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0
மொத்த எண்ணிக்கை 5,08,511 4,53,165 46,912 8,434

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x