Published : 14 Sep 2020 06:34 PM
Last Updated : 14 Sep 2020 06:34 PM

செப்டம்பர் 14-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 14) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 5,08,511 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
செப். 13 வரை செப். 14 செப். 13 வரை செப். 14
1 அரியலூர் 3,253 16 20 0 3,289
2 செங்கல்பட்டு 30,374 364 5 0 30,743
3 சென்னை 1,48,557 991 35 0 1,49,583
4 கோயம்புத்தூர் 22,120 498 44 0 22,662
5 கடலூர் 16,069 296 202 0 16,567
6 தருமபுரி 1,815 87 214 0 2,116
7 திண்டுக்கல் 7,787 76 77 0 7,940
8 ஈரோடு 4,441 133 94 0 4,668
9 கள்ளக்குறிச்சி 7,476 139 404 0 8,019
10 காஞ்சிபுரம் 19,400 167 3 0 19,570
11 கன்னியாகுமரி 10,851 134 109 0 11,094
12 கரூர் 2,117 57 46 0 2,220
13 கிருஷ்ணகிரி 3,012 78 162 0 3,252
14 மதுரை 15,146 95 153 0 15,394
15 நாகப்பட்டினம் 3,993 120 88 0 4,201
16 நாமக்கல் 3,254 118 90 0 3,462
17 நீலகிரி 2,333 94 16 0 2,443
18 பெரம்பலூர் 1,543 10 2 0 1,555
19 புதுக்கோட்டை 7,397 95 33 0 7,525
20 ராமநாதபுரம் 5,049 25 133 0 5,207
21 ராணிப்பேட்டை 12,047 99 49 0 12,195
22 சேலம் 14,060 297 417 0 14,774
23 சிவகங்கை 4,458 39 60 0 4,557
24 தென்காசி 6,215 80 49 0 6,344
25 தஞ்சாவூர் 8,319 125 22 0 8,466
26 தேனி 13,733 55 45 0 13,833
27 திருப்பத்தூர் 3,591 82 110 0 3,783
28 திருவள்ளூர் 28,318 294 8 0 28,620
29 திருவண்ணாமலை 12,685 222 389 0 13,296
30 திருவாரூர் 5,229 143 37 0 5,409
31 தூத்துக்குடி 12,041 73 260 0 12,374
32 திருநெல்வேலி 10,700 72 420 0 11,192
33 திருப்பூர் 4,736 192 10 0 4,938
34 திருச்சி 8,826 74 14 0 8,914
35 வேலூர் 12,494 135 132 4 12,765
36 விழுப்புரம் 9,272 125 174 0 9,571
37 விருதுநகர் 13,580 42 104 0 13,726
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 922 0 922
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 888 6 894
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 4,96,291 5,742 6,468 10 5,08,511

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x