Published : 09 Sep 2020 09:43 PM
Last Updated : 09 Sep 2020 09:43 PM

செப்.9 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 9) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 4,80,524 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 3,192 2,773 383 36
2 செங்கல்பட்டு 29,231

26,296

2,468 467
3 சென்னை 1,44,595 1,30,831 10,854 2,910
4 கோயம்புத்தூர் 20,393 16,164 3,891 338
5 கடலூர் 15,209 11,344 3,707 158
6 தருமபுரி 1,674 1,216 442 16
7 திண்டுக்கல் 7,597 6,477 974 146
8 ஈரோடு 4,172 3,096 1,024 52
9 கள்ளக்குறிச்சி 7,406 6,263 1,058 85
10 காஞ்சிபுரம் 18,799 17,238 1,284 277
11 கன்னியாகுமரி 10,540 9,492 847 201
12 கரூர் 1,986 1,553 402 31
13 கிருஷ்ணகிரி 2,790 2,085 664 41
14 மதுரை 15,051 13,622 1,060 369
15 நாகப்பட்டினம் 3,585 2,442 1,085 58
16 நாமக்கல் 2,888 2,088 753 47
17 நீலகிரி 2,058 1,627 417 14
18 பெரம்பலூர் 1,461 1,350 93 18
19 புதுகோட்டை 7,004 6,077 811 116
20 ராமநாதபுரம் 5,079 4,619 349 111
21 ராணிப்பேட்டை 11,675 10,761 776 138
22 சேலம் 13,284 11,041 2,046 197
23 சிவகங்கை 4,382 4,031 237 114
24 தென்காசி 6,019 5,225 681 113
25 தஞ்சாவூர் 7,822 6,777 921 124
26 தேனி 13,424 12,484 786 154
27 திருப்பத்தூர் 3,421 2,869 483 69
28 திருவள்ளூர் 27,122 24,762 1,905 455
29 திருவண்ணாமலை 12,353 10,592 1,576 185
30 திருவாரூர் 4,687 3,772 853 62
31 தூத்துக்குடி 11,952 11,148 687 117
32 திருநெல்வேலி 10,662 9,379 1,093 190
33 திருப்பூர் 3,912 2,545 1,284 83
34 திருச்சி 8,434 7,391 913 130
35 வேலூர் 12,089 10,900 1,006 183
36 விழுப்புரம் 8,799 7,966 750 83
37 விருதுநகர் 13,548 12,790 557 201
38 விமான நிலையத்தில் தனிமை 922 905 16 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 879 814 65 0
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0
மொத்த எண்ணிக்கை 4,80,524 4,23,231 49,203 8,090

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x