Published : 09 Sep 2020 12:08 PM
Last Updated : 09 Sep 2020 12:08 PM

செப்டம்பர் 9-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னை

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (செப்டம்பர் 9) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 4,199 132 257
2 மணலி 2,078 31 153
3 மாதவரம் 4,646 71 403
4 தண்டையார்பேட்டை 11,221 277 559
5 ராயபுரம் 12,926 294 871
6 திருவிக நகர் 9,863 296 782
7 அம்பத்தூர் 9,066 161 822
8 அண்ணா நகர் 14,729 329 1,166
9 தேனாம்பேட்டை 12,668 391 747
10 கோடம்பாக்கம் 14,731

307

1,149
11 வளசரவாக்கம்

8,142

148 859
12 ஆலந்தூர் 4,618 85 735
13 அடையாறு 10,036 200 834
14 பெருங்குடி 4,197 73 529
15 சோழிங்கநல்லூர் 3,580 35 413
16 இதர மாவட்டம் 2,977 66 750
1,29,677 2,896 11,029

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x