Published : 08 Sep 2020 06:39 PM
Last Updated : 08 Sep 2020 06:39 PM

செப்.8 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 8) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 4,74,940 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 3,148 2,694 418 36
2 செங்கல்பட்டு 28,994

25,916

2,615 463
3 சென்னை 1,43,602 1,29,677 11,029 2,896
4 கோயம்புத்தூர் 19,948 15,584 4,032 332
5 கடலூர் 14,865 11,052 3,657 156
6 தருமபுரி 1,560 1,205 339 16
7 திண்டுக்கல் 7,501 6,367 991 143
8 ஈரோடு 4,082 2,957 1,073 52
9 கள்ளக்குறிச்சி 7,292 6,050 1,157 85
10 காஞ்சிபுரம் 18,628 17,056 1,297 275
11 கன்னியாகுமரி 10,404 9,367 840 197
12 கரூர் 1,948 1,517 401 30
13 கிருஷ்ணகிரி 2,715 2,036 643 36
14 மதுரை 14,988 13,555 1,065 368
15 நாகப்பட்டினம் 3,413 2,347 1,009 57
16 நாமக்கல் 2,795 2,028 721 46
17 நீலகிரி 1,989 1,567 408 14
18 பெரம்பலூர் 1,446 1,335 93 18
19 புதுகோட்டை 6,886 5,889 881 116
20 ராமநாதபுரம் 5,039 4,595 334 110
21 ராணிப்பேட்டை 11,567 10,588 841 138
22 சேலம் 13,005 10,453 2,358 194
23 சிவகங்கை 4,345 4,006 226 113
24 தென்காசி 5,959 5,185 663 111
25 தஞ்சாவூர் 7,691 6,554 1,014 123
26 தேனி 13,338 12,342 843 153
27 திருப்பத்தூர் 3,339 2,824 447 68
28 திருவள்ளூர் 26,841 24,592 1,803 446
29 திருவண்ணாமலை 12,211 10,366 1,663 182
30 திருவாரூர் 4,560 3,659 841 60
31 தூத்துக்குடி 11,894 11,065 713 116
32 திருநெல்வேலி 10,523 9,243 1,091 189
33 திருப்பூர் 3,792 2,425 1,285 82
34 திருச்சி 8,336 7,301 910 125
35 வேலூர் 11,949 10,663 1,103 183
36 விழுப்புரம் 8,660 7,769 809 82
37 விருதுநகர் 13,458 12,741 517 200
38 விமான நிலையத்தில் தனிமை 922 905 16 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 879 814 65 0
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0
மொத்த எண்ணிக்கை 4,74,940 4,16,715 50,213 8,012

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x