Published : 04 Sep 2020 01:37 PM
Last Updated : 04 Sep 2020 01:37 PM
சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (செப்டம்பர் 4) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 4,059 | 131 | 316 |
2 | மணலி | 1,998 | 29 | 157 |
3 | மாதவரம் | 4,378 | 69 | 508 |
4 | தண்டையார்பேட்டை | 10,821 | 274 | 717 |
5 | ராயபுரம் | 12,496 | 288 | 944 |
6 | திருவிக நகர் | 9,402 | 285 | 915 |
7 | அம்பத்தூர் | 8,554 | 156 | 965 |
8 | அண்ணா நகர் | 14,017 | 314 | 1,418 |
9 | தேனாம்பேட்டை | 12,166 | 390 | 875 |
10 | கோடம்பாக்கம் | 14,060 |
304 |
1,391 |
11 | வளசரவாக்கம் |
7,737 |
142 | 887 |
12 | ஆலந்தூர் | 4,371 | 80 | 726 |
13 | அடையாறு | 9,416 | 192 | 1,055 |
14 | பெருங்குடி | 3,954 | 69 | 528 |
15 | சோழிங்கநல்லூர் | 3,329 | 33 | 507 |
16 | இதர மாவட்டம் | 3,093 | 58 | 150 |
1,23,851 | 2,814 | 12,059 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT