Published : 03 Sep 2020 06:39 PM
Last Updated : 03 Sep 2020 06:39 PM

செப். 3 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 3) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 4,45,851 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 2,909 2,441 437 31
2 செங்கல்பட்டு 27,286

24,003

2,836 447
3 சென்னை 1,38,724 1,23,851 12,059 2,814
4 கோயம்புத்தூர் 17,258 12,564 4,376 318
5 கடலூர் 12,737 9,351 3,256 130
6 தருமபுரி 1,330 1,134 183 13
7 திண்டுக்கல் 6,939 5,857 951 131
8 ஈரோடு 3,475 2,259 1,171 45
9 கள்ளக்குறிச்சி 6,464 5,548 835 81
10 காஞ்சிபுரம் 17,818 15,849 1,711 258
11 கன்னியாகுமரி 9,913 8,800 926 187
12 கரூர் 1,714 1,320 366 28
13 கிருஷ்ணகிரி 2,322 1,853 436 33
14 மதுரை 14,455 13,282 813 360
15 நாகப்பட்டினம் 2,912 2,015 849 48
16 நாமக்கல் 2,355 1,735 580 40
17 நீலகிரி 1,720 1,373 335 12
18 பெரம்பலூர் 1,368 1,251 100 17
19 புதுகோட்டை 6,350 5,204 1,043 103
20 ராமநாதபுரம் 4,889 4,345 437 107
21 ராணிப்பேட்டை 10,949 9,861 961 127
22 சேலம் 12,043 8,292 3,586 165
23 சிவகங்கை 4,145 3,818 218 109
24 தென்காசி 5,606 4,841 660 105
25 தஞ்சாவூர் 7,026 5,918 989 119
26 தேனி 12,910 11,639 1,122 149
27 திருப்பத்தூர் 3,067 2,532 471 64
28 திருவள்ளூர் 25,563 23,778 1,364 421
29 திருவண்ணாமலை 10,974 9,530 1,273 171
30 திருவாரூர் 3,898 3,096 752 50
31 தூத்துக்குடி 11,587 10,682 791 114
32 திருநெல்வேலி 9,959 8,490 1,289 180
33 திருப்பூர் 3,018 1,993 953 72
34 திருச்சி 7,799 6,768 909 122
35 வேலூர் 11,217 9,947 1,099 171
36 விழுப்புரம் 7,971 6,575 1,324 72
37 விருதுநகர் 12,970 12,278 499 193
38 விமான நிலையத்தில் தனிமை 921 893 27 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 862 781 81 0
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0
மொத்த எண்ணிக்கை 4,45,851 3,86,173 52,070 7,608

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x