Published : 02 Sep 2020 06:49 PM
Last Updated : 02 Sep 2020 06:49 PM

செப். 2 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 2) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 4,39,959 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 2,862 2,418 413 31
2 செங்கல்பட்டு 26,907

23,680

2,788 439
3 சென்னை 1,37,732 1,22,407 12,537 2,788
4 கோயம்புத்தூர் 16,662 12,078 4,269 315
5 கடலூர் 12,145 9,036 2,981 128
6 தருமபுரி 1,309 1,128 168 13
7 திண்டுக்கல் 6,802 5,783 890 129
8 ஈரோடு 3,359 2,185 1,130 44
9 கள்ளக்குறிச்சி 6,343 5,393 871 79
10 காஞ்சிபுரம் 17,663 15,648 1,759 256
11 கன்னியாகுமரி 9,821 8,635 1,001 185
12 கரூர் 1,682 1,224 432 26
13 கிருஷ்ணகிரி 2,236 1,798 406 32
14 மதுரை 14,386 13,222 804 360
15 நாகப்பட்டினம் 2,845 1,977 823 45
16 நாமக்கல் 2,298 1,624 635 39
17 நீலகிரி 1,667 1,339 317 11
18 பெரம்பலூர் 1,347 1,223 107 17
19 புதுகோட்டை 6,245 5,017 1,126 102
20 ராமநாதபுரம் 4,815 4,315 393 107
21 ராணிப்பேட்டை 10,796 9,804 867 125
22 சேலம் 11,826 7,942 3,724 160
23 சிவகங்கை 4,114 3,756 249 109
24 தென்காசி 5,547 4,701 742 104
25 தஞ்சாவூர் 6,886 5,785 984 117
26 தேனி 12,827 11,428 1,252 147
27 திருப்பத்தூர் 3,000 2,468 469 63
28 திருவள்ளூர் 25,330 23,443 1,474 413
29 திருவண்ணாமலை 10,825 9,339 1,317 169
30 திருவாரூர் 3,819 2,997 775 47
31 தூத்துக்குடி 11,532 10,577 841 114
32 திருநெல்வேலி 9,796 8,386 1,232 178
33 திருப்பூர் 2,904 1,941 894 69
34 திருச்சி 7,684 6,664 898 122
35 வேலூர் 11,081 9,837 1,073 171
36 விழுப்புரம் 7,821 6,515 1,236 70
37 விருதுநகர் 12,842 12,250 401 191
38 விமான நிலையத்தில் தனிமை 921 893 27 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 854 781 73 0
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0
மொத்த எண்ணிக்கை 4,39,959 3,80,063 52,380 7,516

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x