Published : 01 Sep 2020 12:58 PM
Last Updated : 01 Sep 2020 12:58 PM

செப்டம்பர் 1-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (செப்டம்பர் 1) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 4,005 129 304
2 மணலி 1,957 29 157
3 மாதவரம் 4,241 68 544
4 தண்டையார்பேட்டை 10,606 273 786
5 ராயபுரம் 12,264 285 939
6 திருவிக நகர் 9,139 277 980
7 அம்பத்தூர் 8,230 147 1,067
8 அண்ணா நகர் 13,607 303 1,578
9 தேனாம்பேட்டை 11,871 386 953
10 கோடம்பாக்கம் 13,697

295

1,439
11 வளசரவாக்கம்

7,401

139 968
12 ஆலந்தூர் 4,135 79 802
13 அடையாறு 9,034 183 1,239
14 பெருங்குடி 3,763 67 564
15 சோழிங்கநல்லூர் 3,140 30 581
16 இதர மாவட்டம் 2,536 57 323
1,19,626 2,747 13,224

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x