Published : 30 Aug 2020 08:31 PM
Last Updated : 30 Aug 2020 08:31 PM

ஆகஸ்ட் 30 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 30) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 4,22,085 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 2,670 2,165 474 31
2 செங்கல்பட்டு 25,763

22,736

2,608 419
3 சென்னை 1,34,436 1,18,235 13,472 2,729
4 கோயம்புத்தூர் 14,894 11,033 3,567 294
5 கடலூர் 111,40 7,980 3,039 121
6 தருமபுரி 1,232 1,079 140 13
7 திண்டுக்கல் 6,434 5,500 809 125
8 ஈரோடு 3,049 1,722 1,287 40
9 கள்ளக்குறிச்சி 6,017 5,196 748 73
10 காஞ்சிபுரம் 17,155 14,935 1,979 241
11 கன்னியாகுமரி 9,460 8,017 1,270 173
12 கரூர் 1,537 1,137 375 25
13 கிருஷ்ணகிரி 2,115 1,715 370 30
14 மதுரை 14,030 12,813 860 357
15 நாகப்பட்டினம் 2,577 1,711 826 40
16 நாமக்கல் 2,051 1,459 555 37
17 நீலகிரி 1,584 1,256 318 10
18 பெரம்பலூர் 1,292 1,126 149 17
19 புதுகோட்டை 5,985 4,595 1,297 93
20 ராமநாதபுரம் 4,687 4,130 453 104
21 ராணிப்பேட்டை 10,385 9,411 856 118
22 சேலம் 10,583 7,156 3,284 143
23 சிவகங்கை 4,028 3,651 270 107
24 தென்காசி 5,318 4,264 952 102
25 தஞ்சாவூர் 6,494 5,543 837 114
26 தேனி 12,599 10,939 1,519 141
27 திருப்பத்தூர் 2,824 2,293 470 61
28 திருவள்ளூர் 24,475 22,334 1,745 396
29 திருவண்ணாமலை 10,316 9,099 1,060 157
30 திருவாரூர் 3,481 2,820 619 42
31 தூத்துக்குடி 11,296 10,318 867 111
32 திருநெல்வேலி 9,437 7,931 1,284 172
33 திருப்பூர் 2,649 1,789 795 65
34 திருச்சி 7,380 6,346 915 119
35 வேலூர் 10,671 9,418 1,096 157
36 விழுப்புரம் 7,253 6,186 1,002 65
37 விருதுநகர் 12,622 11,984 450 188
38 விமான நிலையத்தில் தனிமை 911 881 29 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 827 756 71 0
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 424 4 0
மொத்த எண்ணிக்கை 4,22,085 3,62,133 52,721 7,231

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x