Published : 29 Aug 2020 01:02 PM
Last Updated : 29 Aug 2020 01:02 PM
சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (ஆகஸ்ட் 29) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 3,952 | 129 | 263 |
2 | மணலி | 1,909 | 29 | 160 |
3 | மாதவரம் | 4,088 | 66 | 553 |
4 | தண்டையார்பேட்டை | 10,283 | 268 | 916 |
5 | ராயபுரம் | 12,081 | 281 | 842 |
6 | திருவிக நகர் | 8,828 | 272 | 1,065 |
7 | அம்பத்தூர் | 7,909 | 142 | 1,177 |
8 | அண்ணா நகர் | 13,199 | 295 | 1,562 |
9 | தேனாம்பேட்டை | 11,666 | 381 | 942 |
10 | கோடம்பாக்கம் | 13,253 |
287 |
1,565 |
11 | வளசரவாக்கம் |
7,125 |
136 | 945 |
12 | ஆலந்தூர் | 4,006 | 77 | 727 |
13 | அடையாறு | 8,668 | 179 | 1,310 |
14 | பெருங்குடி | 3,568 | 67 | 581 |
15 | சோழிங்கநல்லூர் | 3,042 | 29 | 552 |
16 | இதர மாவட்டம் | 2,072 | 52 | 370 |
1,15,649 | 2,690 | 13,530 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT