Published : 28 Aug 2020 11:51 AM
Last Updated : 28 Aug 2020 11:51 AM

ஆகஸ்ட் 28-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னை

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 28) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 3,944 128 242
2 மணலி 1,901 29 156
3 மாதவரம் 4,014 65 572
4 தண்டையார்பேட்டை 10,118 266 993
5 ராயபுரம் 11,995 280 881
6 திருவிக நகர் 8,766 269 1,041
7 அம்பத்தூர் 7,791 139 1,185
8 அண்ணா நகர் 13,090 291 1,512
9 தேனாம்பேட்டை 11,603 379 894
10 கோடம்பாக்கம் 13,120

287

1,566
11 வளசரவாக்கம்

6,997

134 1,003
12 ஆலந்தூர் 3,941 74 706
13 அடையாறு 8,559 177 1,287
14 பெருங்குடி 3,554 67 543
15 சோழிங்கநல்லூர் 2,983 29 573
16 இதர மாவட்டம் 2,072 52 296
1,14,448 2,666 13,450

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x