Published : 27 Aug 2020 11:18 AM
Last Updated : 27 Aug 2020 11:18 AM
சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (ஆகஸ்ட் 27) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 3,877 | 127 | 283 |
2 | மணலி | 1,874 | 29 | 173 |
3 | மாதவரம் | 3,936 | 63 | 598 |
4 | தண்டையார்பேட்டை | 10,071 | 263 | 977 |
5 | ராயபுரம் | 11,910 | 279 | 849 |
6 | திருவிக நகர் | 8,699 | 268 | 1,008 |
7 | அம்பத்தூர் | 7,628 | 135 | 1,267 |
8 | அண்ணா நகர் | 12,905 | 285 | 1,533 |
9 | தேனாம்பேட்டை | 11,522 | 378 | 881 |
10 | கோடம்பாக்கம் | 12,981 |
285 |
1,579 |
11 | வளசரவாக்கம் |
6,868 |
132 | 1,041 |
12 | ஆலந்தூர் | 3,888 | 72 | 655 |
13 | அடையாறு | 8,461 | 175 | 1,277 |
14 | பெருங்குடி | 3,499 | 66 | 554 |
15 | சோழிங்கநல்லூர் | 2,897 | 28 | 610 |
16 | இதர மாவட்டம் | 2,076 | 53 | 232 |
1,13,092 | 2,638 | 13,517 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT