Published : 26 Aug 2020 06:50 PM
Last Updated : 26 Aug 2020 06:50 PM

ஆகஸ்ட் 26-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 26) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,97,261 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஆகஸ்ட் 25 வரை ஆகஸ்ட் 26 ஆகஸ்ட் 25 வரை ஆகஸ்ட் 26
1 அரியலூர் 2,315 44 19 0 2,378
2 செங்கல்பட்டு 24,129 294 5 0 24,428
3 சென்னை 1,27,932 1,287 25 3 1,29,247
4 கோயம்புத்தூர் 12,430 484 40 0 12,954
5 கடலூர் 9,326 286 202 0 9,814
6 தருமபுரி 948 33 199 3 1,183
7 திண்டுக்கல் 5,914 37 76 0 6,027
8 ஈரோடு 2,341 102 55 0 2,498
9 கள்ளக்குறிச்சி 5,083 78 404 0 5,565
10 காஞ்சிபுரம் 15,963 329 3 0 16,295
11 கன்னியாகுமரி 8,731 159 104 0 8,994
12 கரூர் 1,307 32 45 0 1,384
13 கிருஷ்ணகிரி 1,761 33 150 0 1,944
14 மதுரை 13,444 31 146 0 13,621
15 நாகப்பட்டினம் 2,029 84 78 0 2,191
16 நாமக்கல் 1,588 70 81 0 1,739
17 நீலகிரி 1,452 4 16 0 1,472
18 பெரம்பலூர் 1,201 18 2 0 1,221
19 புதுக்கோட்டை 5,342 143 32 0 5,517
20 ராமநாதபுரம் 4,351 39 133 0 4,523
21 ராணிப்பேட்டை 9,598 121 49 0 9,768
22 சேலம் 8,115 451 400 0 8,966
23 சிவகங்கை 3,763 18 60 0 3,841
24 தென்காசி 4,890 98 49 0 5,037
25 தஞ்சாவூர் 5,841 123 22 0 5,986
26 தேனி 11,822 184 42 0 12,048
27 திருப்பத்தூர் 2,508 56 109 0 2,673
28 திருவள்ளூர் 23,043 280 8 0 23,331
29 திருவண்ணாமலை 9,242 58 380 0 9,680
30 திருவாரூர் 2,920 105 37 0 3,062
31 தூத்துக்குடி 10,552 105 252 0 10,909
32 திருநெல்வேலி 8,335 156 420 0 8,911
33 திருப்பூர் 2,134 97 10 0 2,241
34 திருச்சி 6,864 83 10 0 6,957
35 வேலூர் 9,767 155 83 3 10,008
36 விழுப்புரம் 6,235 187 171 2 6,595
37 விருதுநகர் 11,945 79 104 0 12,128
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 899 0 899
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 794 4 798
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 3,85,161 5,943 6,142 15 3,97,261

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x