Published : 26 Aug 2020 11:35 AM
Last Updated : 26 Aug 2020 11:35 AM

ஆகஸ்ட் 26-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னை

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 26) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 3,870 126 260
2 மணலி 1,858 29 161
3 மாதவரம் 3,882 62 574
4 தண்டையார்பேட்டை 10,085 262 809
5 ராயபுரம் 11,882 277 862
6 திருவிக நகர் 8,639 268 1,042
7 அம்பத்தூர் 7,607 133 1,197
8 அண்ணா நகர் 12,838 282 1,547
9 தேனாம்பேட்டை 11,479 377 884
10 கோடம்பாக்கம் 12,873

285

1,548
11 வளசரவாக்கம்

6,776

132 1,098
12 ஆலந்தூர் 3,869 71 635
13 அடையாறு 8,411 174 1,258
14 பெருங்குடி 3,476 64 556
15 சோழிங்கநல்லூர் 2,856 28 564
16 இதர மாவட்டம் 1,554 53 376
1,11,955 2,623 13,371

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x