Published : 25 Aug 2020 12:01 PM
Last Updated : 25 Aug 2020 12:01 PM
சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (ஆகஸ்ட் 25) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 3,865 | 125 | 257 |
2 | மணலி | 1,855 | 29 | 144 |
3 | மாதவரம் | 3,825 | 62 | 575 |
4 | தண்டையார்பேட்டை | 10,078 | 260 | 741 |
5 | ராயபுரம் | 11,816 | 275 | 856 |
6 | திருவிக நகர் | 8,603 | 266 | 976 |
7 | அம்பத்தூர் | 7,353 | 132 | 1,360 |
8 | அண்ணா நகர் | 12,700 | 282 | 1,528 |
9 | தேனாம்பேட்டை | 11,410 | 374 | 839 |
10 | கோடம்பாக்கம் | 12,736 |
280 |
1,531 |
11 | வளசரவாக்கம் |
6,612 |
132 | 1,186 |
12 | ஆலந்தூர் | 3,852 | 70 | 599 |
13 | அடையாறு | 8,312 | 174 | 1,230 |
14 | பெருங்குடி | 3,429 | 64 | 571 |
15 | சோழிங்கநல்லூர் | 2,841 | 28 | 535 |
16 | இதர மாவட்டம் | 1,532 | 50 | 327 |
1,10,819 | 2,603 | 13,255 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT