Published : 24 Aug 2020 06:46 PM
Last Updated : 24 Aug 2020 06:46 PM

ஆகஸ்ட் 24 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 24) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,85,352 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 2,280 1,741 515 24
2 செங்கல்பட்டு 23,806

20,857

2,571 378
3 சென்னை 1,26,677 1,10,819 13,255 2,603
4 கோயம்புத்தூர் 12,141 8,754 3,143 244
5 கடலூர் 9,155 5,824 3,228 103
6 தருமபுரி 1,141 958 172 11
7 திண்டுக்கல் 5,869 4,843 912 114
8 ஈரோடு 2,252 1,217 1,003 32
9 கள்ளக்குறிச்சி 5,441 4,723 659 59
10 காஞ்சிபுரம் 15,742 13,324 2,206 212
11 கன்னியாகுமரி 8,687 7,099 1,439 149
12 கரூர் 1,322 895 403 24
13 கிருஷ்ணகிரி 1,867 1,538 301 28
14 மதுரை 13,508 12,191 979 338
15 நாகப்பட்டினம் 1,954 1,309 616 29
16 நாமக்கல் 1,615 1,164 421 30
17 நீலகிரி 1,400 1,070 322 8
18 பெரம்பலூர் 1,181 957 209 15
19 புதுகோட்டை 5,256 3,787 1,394 75
20 ராமநாதபுரம் 4,415 3,839 479 97
21 ராணிப்பேட்டை 9,460 8,298 1,054 108
22 சேலம் 8,214 5,566 2,536 112
23 சிவகங்கை 3,783 3,369 312 102
24 தென்காசி 4,840 3,863 883 94
25 தஞ்சாவூர் 5,796 4,821 880 95
26 தேனி 11,638 9,530 1,974 134
27 திருப்பத்தூர் 2,578 1,907 617 54
28 திருவள்ளூர் 22,759 19,029 3,354 376
29 திருவண்ணாமலை 9,521 8,531 847 143
30 திருவாரூர் 2,896 2,291 570 35
31 தூத்துக்குடி 10,736 10,006 627 103
32 திருநெல்வேலி 8,565 7,167 1,247 151
33 திருப்பூர் 2,099 1,374 672 53
34 திருச்சி 6,764 5,712 947 105
35 வேலூர் 9,715 8,415 1,161 139
36 விழுப்புரம் 6,213 5,332 819 62
37 விருதுநகர் 11,952 11,341 437 174
38 விமான நிலையத்தில் தனிமை 899 851 47 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 787 720 67 0
40 ரயில் நிலையத்தில் தனிம 428 424 4 0
மொத்த எண்ணிக்கை 3,85,352 3,25,456 53,282 6,614

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x