Published : 23 Aug 2020 06:44 PM
Last Updated : 23 Aug 2020 06:44 PM

ஆகஸ்ட் 23-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 23) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,79,385 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஆகஸ்ட் 22 வரை ஆகஸ்ட் 23 ஆகஸ்ட் 22 வரை ஆகஸ்ட் 23
1 அரியலூர் 2,145 64 19 0 2,228
2 செங்கல்பட்டு 23,141 352 5 0 23,498
3 சென்னை 1,24,067 1,298 24 0 1,25,389
4 கோயம்புத்தூர் 11,321 392 38 0 11,751
5 கடலூர் 8,201 380 202 0 8,783
6 தருமபுரி 923 11 198 1 1,133
7 திண்டுக்கல் 5,483 178 76 0 5,737
8 ஈரோடு 1,981 37 45 8 2,071
9 கள்ளக்குறிச்சி 4,888 93 404 0 5,385
10 காஞ்சிபுரம் 15,289 222 3 0 15,514
11 கன்னியாகுமரி 8,253 181 104 0 8,538
12 கரூர் 1,205 49 45 0 1,299
13 கிருஷ்ணகிரி 1,642 19 148 2 1,809
14 மதுரை 13,187 102 141 3 13,433
15 நாகப்பட்டினம் 1,789 22 78 0 1,889
16 நாமக்கல் 1,431 46 79 1 1,557
17 நீலகிரி 1,222 87 16 0 1,325
18 பெரம்பலூர் 1,121 30 2 0 1,153
19 புதுக்கோட்டை 4,881 155 32 0 5,068
20 ராமநாதபுரம் 4,214 38 133 0 4,385
21 ராணிப்பேட்டை 9,135 155 49 0 9,339
22 சேலம் 7,282 260 399 1 7,942
23 சிவகங்கை 3,631 43 60 0 3,734
24 தென்காசி 4,562 140 49 0 4,751
25 தஞ்சாவூர் 5,544 116 22 0 5,682
26 தேனி 11,233 170 42 0 11,445
27 திருப்பத்தூர் 2,359 53 109 0 2,521
28 திருவள்ளூர் 22,091 354 8 0 22,453
29 திருவண்ணாமலை 8,898 100 378 0 9,376
30 திருவாரூர் 2,718 29 37 0 2,784
31 தூத்துக்குடி 10,294 89 250 2 10,635
32 திருநெல்வேலி 7,909 158 420 0 8,487
33 திருப்பூர் 1,935 75 10 0 2,020
34 திருச்சி 6,554 96 9 1 6,660
35 வேலூர் 9,297 178 79 2 9,556
36 விழுப்புரம் 5,734 160 163 0 6,057
37 விருதுநகர் 11,781 10 104 0 11,895
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 896 0 896
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 765 14 779
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 3,67,341 5,942 6,069 33 3,79,385

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x