Published : 22 Aug 2020 07:43 PM
Last Updated : 22 Aug 2020 07:43 PM

ஆகஸ்ட் 22 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 22) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,73,410 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 2,164 1,599 541 24
2 செங்கல்பட்டு 23,145

20,136

2,637 372
3 சென்னை 1,24,071 1,08,545 12,962 2,564
4 கோயம்புத்தூர் 11,358 7,972 3,151 235
5 கடலூர் 8,401 5,368 2,936 97
6 தருமபுரி 1,121 910 200 11
7 திண்டுக்கல் 5,559 4,552 899 108
8 ஈரோடு 2,024 1,079 915 30
9 கள்ளக்குறிச்சி 5,295 4,614 624 57
10 காஞ்சிபுரம் 15,289 12,775 2,313 201
11 கன்னியாகுமரி 8,356 6,716 1,497 143
12 கரூர் 1,250 866 361 23
13 கிருஷ்ணகிரி 1,790 1,476 287 27
14 மதுரை 13,328 12,075 921 332
15 நாகப்பட்டினம் 1,867 1,228 611 28
16 நாமக்கல் 1,515 1,054 432 29
17 நீலகிரி 1,238 1,003 230 5
18 பெரம்பலூர் 1,123 883 226 14
19 புதுகோட்டை 4,913 3,453 1,388 72
20 ராமநாதபுரம் 4,347 3,720 530 97
21 ராணிப்பேட்டை 9,184 8,005 1,075 104
22 சேலம் 7,679 5,162 2,415 102
23 சிவகங்கை 3,691 3,262 331 98
24 தென்காசி 4,603 3,359 1,156 88
25 தஞ்சாவூர் 5,566 4,573 905 88
26 தேனி 11,275 8,970 2,178 127
27 திருப்பத்தூர் 2,467 1,814 602 51
28 திருவள்ளூர் 22,122 17,851 3,903 368
29 திருவண்ணாமலை 9,275 8,264 872 139
30 திருவாரூர் 2,755 2,196 527 32
31 தூத்துக்குடி 10,544 9,837 610 97
32 திருநெல்வேலி 8,340 6,909 1,287 144
33 திருப்பூர் 1,974 1,284 610 53
34 திருச்சி 6,560 5,488 970 102
35 வேலூர் 9,377 8,017 1,228 132
36 விழுப்புரம் 5,897 5,166 673 58
37 விருதுநகர் 11,885 11,114 604 167
38 விமான நிலையத்தில் தனிமை 896 851 44 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 765 710 55 0
40 ரயில் நிலையத்தில் தனிம 428 424 4 0
மொத்த எண்ணிக்கை 3,73,410 3,13,280 53,710 6,420

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x