Published : 11 Aug 2020 06:43 PM
Last Updated : 11 Aug 2020 06:43 PM

ஆகஸ்ட் 11 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 11) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,08,649 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 1,432 1,064 355 13
2 செங்கல்பட்டு 18,735

15,408

3,011 316
3 சென்னை 1,11,054 97,574 11,130 2,350
4 கோயம்புத்தூர் 7,296 5,418 1,738 140
5 கடலூர் 5,344 3,059 2,226 59
6 தருமபுரி 906 758 139 9
7 திண்டுக்கல் 4,204 3,362 765 77
8 ஈரோடு 1,115 709 389 17
9 கள்ளக்குறிச்சி 4,639 3,775 827 37
10 காஞ்சிபுரம் 12,470 9,617 2,699 154
11 கன்னியாகுமரி 6,746 4,886 1,767 93
12 கரூர் 848 509 326 13
13 கிருஷ்ணகிரி 1,523 1,048 452 23
14 மதுரை 12,195 11,028 870 297
15 நாகப்பட்டினம் 1,249 662 571 16
16 நாமக்கல் 1,033 723 294 16
17 நீலகிரி 967 849 115 3
18 பெரம்பலூர் 789 541 239 9
19 புதுகோட்டை 3,388 2,338 1,009 41
20 ராமநாதபுரம் 3,719 3,229 412 78
21 ராணிப்பேட்டை 7,487 5,904 1,527 56
22 சேலம் 4,951 3,639 1,254 58
23 சிவகங்கை 3,053 2,614 369 70
24 தென்காசி 3,382 2,026 1,302 54
25 தஞ்சாவூர் 4,346 2,974 1,317 55
26 தேனி 8,554 5,453 3,002 99
27 திருப்பத்தூர் 1,726 1,135 558 33
28 திருவள்ளூர் 17,706 13,784 3,624 298
29 திருவண்ணாமலை 8,153 6,090 1,963 100
30 திருவாரூர் 2,113 1,737 360 16
31 தூத்துக்குடி 9,469 7,718 1,671 80
32 திருநெல்வேலி 6,801 4,896 1,815 90
33 திருப்பூர் 1,233 829 377 27
34 திருச்சி 5,250 4,284 889 77
35 வேலூர் 7,723 6,328 1,295 100
36 விழுப்புரம் 4,713 4,144 524 45
37 விருதுநகர் 10,337 8,795 1,403 139
38 விமான நிலையத்தில் தனிமை 863 778 84 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 709 571 138 0
40 ரயில் நிலையத்தில் தனிம 428 424 4 0
மொத்த எண்ணிக்கை 3,08,649 2,50,680 52,810 5,159

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x