Published : 11 Aug 2020 12:17 PM
Last Updated : 11 Aug 2020 12:17 PM

ஆகஸ்ட் 11-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னை

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 11) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 3,468 115 384
2 மணலி 1,696 27 103
3 மாதவரம் 3,178 50 519
4 தண்டையார்பேட்டை 9,218 253 664
5 ராயபுரம் 10,871 263 821
6 திருவிக நகர் 7,748 242 737
7 அம்பத்தூர் 5,410 110 1,619
8 அண்ணா நகர் 11,092 250 1,214
9 தேனாம்பேட்டை 10,447 346 713
10 கோடம்பாக்கம் 111136

242

1,433
11 வளசரவாக்கம் 5,407 112 781
12 ஆலந்தூர் 3,113 56 548
13 அடையாறு 6,983 139 839
14 பெருங்குடி 2,814 52 485
15 சோழிங்கநல்லூர் 2,307 24 454
16 இதர மாவட்டம் 1,578 46 14
96,466 2,327 11,328

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x