Published : 10 Aug 2020 12:12 PM
Last Updated : 10 Aug 2020 12:12 PM

ஆகஸ்ட் 10-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னை

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 10) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 3,436 115 372
2 மணலி 1,691 27 85
3 மாதவரம் 3,170 50 452
4 தண்டையார்பேட்டை 9,184 249 614
5 ராயபுரம் 10,806 263 802
6 திருவிக நகர் 7,652 241 805
7 அம்பத்தூர் 5,312 109 1,506
8 அண்ணா நகர் 10,898 248 1,273
9 தேனாம்பேட்டை 10,242 343 860
10 கோடம்பாக்கம் 10,967

236

1,417
11 வளசரவாக்கம் 5,351 111 779
12 ஆலந்தூர் 3,070 56 532
13 அடையாறு 6,872 136 923
14 பெருங்குடி 2,779 50 465
15 சோழிங்கநல்லூர் 2,264 23 464
16 இதர மாவட்டம் 1,467 45 305
95,161 2,302 11,654

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x